ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு நற்செய்தி – முதலமைச்சர் அறிவிப்பு CM Stalin Announcement | Kumudam News
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு நற்செய்தி – முதலமைச்சர் அறிவிப்பு CM Stalin Announcement | Kumudam News
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு நற்செய்தி – முதலமைச்சர் அறிவிப்பு CM Stalin Announcement | Kumudam News
உலகம் வியக்கும் ஜல்லிக்கட்டு ஆரம்பம் | Bull Taming Event | Kumudam News
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அனல் பறந்த நாள் | Jallikattu 2026 | Kumudam News
சூடுபிடிக்கும் இறுதிச்சுற்று | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்கள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்கள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சிக்காத காளைகள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
Jallikattu: பழமை மாறாத பாரம்பரியம் | Timeless Tradition Jallikattu | Pongal 2026 | Kumudam News
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
ஜல்லிக்கட்டுமுக்கிய அறிவிப்பு | Jallikatu 2026 | Kumudam News
ஜல்லிக்கட்டுமுக்கிய அறிவிப்பு | Jallikatu 2026 | Kumudam News
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வாக்குவாதம் | Jallikatu 2026 | Kumudam News
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் மூர்த்தியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பவுடர் பூசிவரும் காளைகள் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது மாவட்ட ஆட்சியர்.
திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி 2-ம் இடம், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-ம் இடம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறுப்பு.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6-வது சுற்றின் முடிவில் மொத்தம் இதுவரை 21 பேர் காயம்.
மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம்.
காலை 11 மணி வரை 415 காளைகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 399 காளைகளுக்கு அனுமதி, 16 நிராகரிப்பு.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவடைந்து 4ம் சுற்று தொடங்கியது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காலை 9 மணி வரை நடைபெற்ற பரிசோதனையின்படி 247 காளைகள் களமிறங்க அனுமதி.
ஜல்லிக்கட்டு களத்தில் செல்லையா என்பவரது காளை, வீரர்களை நெருங்க விடாமல் திமிறிய காட்சி.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 2வது சுற்று முடிந்து 3வது சுற்று நடைபெற்று வருகிறது.
முதல் சுற்றில் 2 வீரர்கள் தகுதி பெற்ற நிலையில், அவர்களுக்கு 10-வது சுற்றில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வருகிறது.