'மூளையை தின்னும் அமீபா' தொற்று; தமிழகத்தில் பாதிக்குமா? - அமைச்சர் விளக்கம்
கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.