K U M U D A M   N E W S

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு | Kumudam News

சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு | Kumudam News

Physically Disabled Protest: சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது

Physically Disabled Protest: சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது