அதிரடியாக பேசிய மோடி... அதிர்ந்து போன உலக தலைவர்கள் | PM Modi | China | Putin | Xi Jinping

மோடி - புதின் - ஜி ஜின்பிங் கூட்டு அமெரிக்காவுக்கு வேட்டு | PM Modi | China | Putin | Xi Jinping
இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.