K U M U D A M   N E W S
Promotional Banner

crime

தினமும் பிக்-அப் பண்ண வரவா? பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது!

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஊபர் பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவக் கொலை: கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. இன்று இறுதி அஞ்சலி!

“என் மகன் கவின் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாயை உடனே கைது செய்ய வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோரை உடனே காவல் பணியில் இருந்து நீக்க வேண்டும்” என கவினின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கவின் ஆணவக் கொலை.. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி!

ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

நானும் கவினும் உண்மையாக காதலித்தோம்.. சுர்ஜித்தின் சகோதரி வெளியிட்ட வீடியோ!

நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

ஆணவப் படுகொலை: நடவடிக்கை எடுக்க அரசுக்கு என்ன தயக்கம்? திருமா கேள்வி

நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை கைது!

ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தாரா? புரோட்டா மாஸ்டர் கொலையில் திடுக்கிடும் தகவல்

கோவையில் புரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஹோட்டல் தொழிலாளி மதுரையில் கைது செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் அடித்துக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அய்யோ.. தீர்ப்பை கேட்டதும் கதறி அழுத அபிராமி! தகாத உறவால் வந்த வினை

திருமணத்தை மீறிய உறவில் 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கும், பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் கதறி அழுதார் அபிராமி.

100/10 நிமிடத்தில் 2.5 லட்சம்! ஹவாலா பணத்தை கைமாற்ற கமிஷன்!ஏமாற்றப்பட்ட வங்கி அதிகாரி!

100/10 நிமிடத்தில் 2.5 லட்சம்! ஹவாலா பணத்தை கைமாற்ற கமிஷன்!ஏமாற்றப்பட்ட வங்கி அதிகாரி!

-தவறாக ஏதும் பேசவில்லை - மதுரை ஆதினம் விளக்கம் | Kumudam News

-தவறாக ஏதும் பேசவில்லை - மதுரை ஆதினம் விளக்கம் | Kumudam News

டாக்டர்களைக் குறிவைக்கும் வட இந்திய சைபர் கும்பல்.. டிஜிட்டல் அரெஸ்ட் உருட்டு...!

டாக்டர்களைக் குறிவைக்கும் வட இந்திய சைபர் கும்பல்.. டிஜிட்டல் அரெஸ்ட் உருட்டு...!

மருத்துவமனைக்குள் புகுந்த கேங்க்.. பரோலில் வெளிவந்த கைதி சுட்டுக்கொலை!

பாட்னாவில் மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதியை 5 நபர்கள் கொண்ட மர்மகும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்துவட்டி கொடுமை...கட்டப்பஞ்சாயத்து செய்ததா காவல்துறை?.. தீக்குளித்து இறந்த தி.மு.க பிரமுகர்!

கந்துவட்டி கொடுமை...கட்டப்பஞ்சாயத்து செய்ததா காவல்துறை?.. தீக்குளித்து இறந்த தி.மு.க பிரமுகர்!

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை கொலை செய்த மாமனார் கைது!

நாமக்கல் மாவட்டத்தில் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த தனது மருமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்

அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்

மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice

மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice

கொலையில் முடிந்த போலீஸ் பிராங்க்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

நண்பர்களிடையே விளையாட்டாய் செய்த பிராங்க் சம்பவத்தின் தொடர்ச்சியால் ஏற்பட்ட பகையின் காரணமாக 18 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை: தந்தை கைது!

25 வயதான இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவினை, அவரது தந்தை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாடகைக்கு வீடு வேணுமா சார்? ஸ்கெட்ச் போட்டு கவுத்த பட்டதாரி வாலிபர்!

கோவையில், வாடகைக்கு வீடு பார்த்து தருவதாக ஆன்லைன் மூலம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நிர்வாண புகைப்படங்களை வெளியிடவா? காதல் மனைவியை மிரட்டிய கொடூர கணவன்

மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு... ஆஸ்பத்திரியில் அனுமதி

போதைப்பொருள் வழக்கில் கைதானவருக்கு உடல்நலக்குறைவு... ஆஸ்பத்திரியில் அனுமதி

மதுரை ஆதீனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.. கறார் காட்டும் சைபர் கிரைம் காவல்துறை

காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவரே கொலை செய்த கொடூரம்... கள்ளக்காதலால் ஏற்பட் விபரீதம்?

விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவரே கொலை செய்த கொடூரம்... கள்ளக்காதலால் ஏற்பட் விபரீதம்?

'ROOT' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி தரும் அபார்ஷக்தி குரானா!

Verus Productions நிறுவனம் தயாரித்து வரும் 'ROOT – Running Out Of Time' என்னும் Sci-Fi க்ரைம் த்ரில்லர் திரைப்படம் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

விஷ்ணு மற்றும் அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி வழக்கு – மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை!

பிரபல இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு மற்றும் அவரது மனைவி, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதா ஆகியோர் ஆன்லைன் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.