K U M U D A M   N E W S

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: மசோதா நிறைவேற்றப்படாததால் பெரும் பரபரப்பு!

புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.

"பூமர் மாதிரி விஜய் பேசுறாருனு சொன்னா.."-அண்ணாமலை அட்டாக்| BJP | Byte | Kumudam News

"பூமர் மாதிரி விஜய் பேசுறாருனு சொன்னா.."-அண்ணாமலை அட்டாக்| BJP | Byte | Kumudam News

"இ.பி.எஸ்-ஐ ஆட்சியில் அமரவைக்க வேண்டும்” - அண்ணாமலை பேச்சு | BJP | Byte | Kumudam News

"இ.பி.எஸ்-ஐ ஆட்சியில் அமரவைக்க வேண்டும்” - அண்ணாமலை பேச்சு | BJP | Byte | Kumudam News