K U M U D A M   N E W S

திமுகவின் வாக்குறுதிகள் என்ன ஆனது? - திருச்சியில் சரமாரி கேள்வி எழுப்பிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார். அப்போது ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்த அவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டன எனச் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.

4 Years Of DMK Regime | திமுக ஆட்சி.. 4 ஆண்டுகள் நிறைவு.. முதலமைச்சர் மரியாதை | CM Stalin | Chenani

4 Years Of DMK Regime | திமுக ஆட்சி.. 4 ஆண்டுகள் நிறைவு.. முதலமைச்சர் மரியாதை | CM Stalin | Chenani

நாலாண்டும்.. தமிழ்நாடும்..காற்றில் கலந்த வாக்குறுதிகள்? எப்போது நிறைவேற்றும் திமுக? | 4 Years Of DMK

நாலாண்டும்.. தமிழ்நாடும்..காற்றில் கலந்த வாக்குறுதிகள்? எப்போது நிறைவேற்றும் திமுக? | 4 Years Of DMK

”சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..” தமிழ்நாட்டை உயர்த்தும் திட்டங்கள் | 4 Years Of DMK

”சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்..” தமிழ்நாட்டை உயர்த்தும் திட்டங்கள் | 4 Years Of DMK