பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்..! Guinness World Record-ல் இடம்பெற்றது எப்படி? | Jain Girl Death
பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்..! Guinness World Record-ல் இடம்பெற்றது எப்படி? | Jain Girl Death
பட்டினி போட்டு கொன்ற பெற்றோர்..! Guinness World Record-ல் இடம்பெற்றது எப்படி? | Jain Girl Death
NEET Exam 2025 Latest Update | நாடு முழுவதும் தொடங்கியது நீட் தேர்வு | NEET Entrance Exam 2025 News
வெப்ப அலைகளால் பெரும் ஆபத்து..! எச்சரிக்கும் மருத்துவர்கள்.. தப்பிப்பது எப்படி? | Heat Stroke Tamil
NEET Exam Hall Ticket 2025 | வெளியானது நீட் தேர்வின் ஹால் டிக்கெட் | NEET Exam Hall Ticket Download
தினமும் பல்தேய்ப்பவரா நீங்கள்?.. உங்கள் டூத் பேஸ்ட் நம்பகமானதா?
ஒயாம ரீல்ஸ் பார்க்குறீங்களா?... நிரந்தரபார்வை இழப்பு..? எச்சரிக்கும் மருத்துவர்கள்!
Govt Hospital Condition | அரசு மருத்துவமனையின் அவல நிலை.. நோயாளிகள் வேதனை | Tirupattur | Vaniyambadi
தர்பூசணி சாப்பிடலாமா... வேண்டாமா..? திடீரென கிளம்பிய சர்ச்சை
சிறுவன் விழுங்கிய 5 ரூபாய் நாணயத்தை நவீன சிகிச்சை முறையில் அகற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவ குழுவினரை பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர்.
என்.ஆர்.ஐ இட ஒதுக்கீட்டில் சேருவதற்காக போலி தூதரக சான்றிதழ்களை சமர்பித்த 46 மருத்துவர்கள் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
தமிழகத்தில்-மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார்.
புறநோயாளிகள் பிரிவுக்கு வந்த நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தைக் கண்டித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்
அரசினர் பெரியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட் ஆனதை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்து மமதா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் , கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயலை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுகாதார செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைவலியோ, காய்ச்சலோ எதுவாக இருந்தாலும் இப்போதெல்லாம் நம்மவர்கள் முதலில் கூகிள் டாக்டரிடம் தான் வைத்தியம் பார்க்கச் செல்கிறார்கள். அவர் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை தலைவலிக்கு என்ன தீர்வு என்று நாம் டைப் செய்து தேடினால் போதும் அவர் என்னென்ன காரணம் என்பதையும், அதற்கு என்ன மருந்து என்பதையும் சொல்லி விடுகிறார்.
Kolkata Medical Student Murder Case : மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷி மற்றும் அந்த மருத்துவமனையின் 4 மருத்துவர்களிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை (Polygraph Test) நடத்தப்பட உள்ளது.
''எங்களுக்கும் மருத்துவர்கள் மீது அக்கறை உள்ளது. மருத்துவ மாணவி படுகொலையில் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.