K U M U D A M   N E W S

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. கென்யா நாட்டு இளைஞர் கைது!

ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

13 ஆண்டுகள் தலைமறைவு: போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டுக் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் சிறை தண்டனை.. தென்மண்டல NCB தலைவர் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

Cocaine Seized in Chennai | சென்னை கோயம்பேட்டில் ரூ.6 கோடி மதிப்பிலான கோகோயின் பறிமுதல் | Koyambedu

Cocaine Seized in Chennai | சென்னை கோயம்பேட்டில் ரூ.6 கோடி மதிப்பிலான கோகோயின் பறிமுதல் | Koyambedu