K U M U D A M   N E W S
Promotional Banner

‘கிங்டம்’ பட சர்ச்சை.. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம்- வருத்தம் தெரிவித்த ‘கிங்டம்’ படக்குழு!

ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.

துளசியாக சீரியலில் ரீ-என்ட்ரி தரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி!

'கியூங்கி சாஸ் பி கபி பஹு தி' சீரியலின் அடுத்த பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதில் நடிக்க முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகையுமான ஸ்மிருதி இரானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ராட்டினம் பழுது.. மக்கள் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சிகள் | Kumudam News

ராட்டினம் பழுது.. மக்கள் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சிகள் | Kumudam News

பொழுதுபோக்கு பூங்காவின் ராட்டினம் பழுது.. அந்தரத்தில் தவிக்கும் மக்கள் | Kumudam News

பொழுதுபோக்கு பூங்காவின் ராட்டினம் பழுது.. அந்தரத்தில் தவிக்கும் மக்கள் | Kumudam News

கவுன் பனேகா குரோர்பதி.. அமிதாப் பச்சனுக்கு பதிலா சல்மான்கானா?

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'கவுன் பனேகா குரோர்பதி' (KBC) பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகியுள்ளது. இதற்கு காரணம், இந்த நிகழ்ச்சியை நீண்ட ஆண்டுகளாக தொகுத்து வந்த அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக நடிகர் சல்மான் கான் புதிய தொகுப்பாளராக வருவார் எனவும் தகவல் பரவியது தான். இதுக்குறித்த உண்மை தன்மை என்ன?

RN Ravi | முக்கிய மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்த ஆர்.என்.ரவி | Entertainment Tax | Education Institute

RN Ravi | முக்கிய மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்த ஆர்.என்.ரவி | Entertainment Tax | Education Institute

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியீடு !!

Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது". படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.