K U M U D A M   N E W S

Sengottaiyan Speech | மீண்டும் பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன் | ADMK | Kumudam News

Sengottaiyan Speech | மீண்டும் பரபரப்பை கிளப்பிய செங்கோட்டையன் | ADMK | Kumudam News

அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல் அல்ல.. நயினார் நாகேந்திரன் அதிரடி!

அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.