K U M U D A M   N E W S
Promotional Banner

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் | Kumudam News

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் | Kumudam News

வணிகர்களை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Kumudam News

வணிகர்களை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் | Kumudam News

விவசாய தண்ணீருக்கு வரி விதிக்க திட்டம்.. கொதிக்கும் தமிழக விவசாயிகள்

மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பயிர் கடன் விவகாரம்.. உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!

தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையில் வருகிற ஜூலை-10 அன்று மாபெரும் ஒரு நாள் கோரிக்கை அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் | CM MK Stalin Letter To PMModi | DMK | BJP | Amit Shah

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் | CM MK Stalin Letter To PMModi | DMK | BJP | Amit Shah

விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.. கலவரக் களமாக மாறிய திருப்பூர் | Kangeyam News

விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.. கலவரக் களமாக மாறிய திருப்பூர் | Kangeyam News

மா விவசாயிகள் போராட்டம் 50 பேர் மீது வழக்குப்பதிவு | Kumudam News

மா விவசாயிகள் போராட்டம் 50 பேர் மீது வழக்குப்பதிவு | Kumudam News

சாலையில் மாங்காய்களை கொட்டி ஆர்ப்பாட்டம்.. போலீசார் பேச்சுவார்த்தை | Mango Farmers Protest | Ranipet

சாலையில் மாங்காய்களை கொட்டி ஆர்ப்பாட்டம்.. போலீசார் பேச்சுவார்த்தை | Mango Farmers Protest | Ranipet

முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers

முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய விவசாயி.. பரபரப்பாக கைது | Thanjavur | CM MK Stalin | TN Farmers

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் போலீசாரால் கைது | Farmers Protest | Mayiladuthurai

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 விவசாயிகள் போலீசாரால் கைது | Farmers Protest | Mayiladuthurai