K U M U D A M   N E W S
Promotional Banner

இந்தியாவில் 2025 செஸ் உலக கோப்பை தொடர்.. FIDE அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என FIDE அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டி நடைபெறும் நகரம்குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் FIDE தெரிவித்துள்ளது.

"திமுகவிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது.. அவர்கள் வரலாறு அப்படி" - ஜெயக்குமார் ஆவேசம் | AIADMK

அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதில் அளித்துள்ளார்.