AVM சரவணனின் இறப்புக்குஆழ்ந்த இரங்கல்" - Premalatha | AVM Saravanan | RIP | Kumudam News
AVM சரவணனின் இறப்புக்குஆழ்ந்த இரங்கல்" - Premalatha | AVM Saravanan | RIP | Kumudam News
AVM சரவணனின் இறப்புக்குஆழ்ந்த இரங்கல்" - Premalatha | AVM Saravanan | RIP | Kumudam News
ஸ்டார் அந்தஸ்து கொடுத்த ஏ.வி.எம்.. 50 ஆண்டுகால திரைப்பயணம்.. | AVM Saravanan | RIP | Kumudam News
'போதையில் ஆட்டம்' சிக்கப் போகும் சினிமா பிரபலங்கள்! | Cinema Celebrities | Kumudam News
நடிகரும் இயக்குநருமான பாசில் ஜோசப் தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.
மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. படத்தின் தலைப்பில் சிறுமாற்றம் செய்ய படக்குழு இசைந்துள்ளது.
மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து திரையுலக அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் கேரள உயர்நீதிமன்றம், CBFC-யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
”கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நீளம் 7.5 மணி நேரம், இயக்குநர் ஷங்கரின் வேலை அணுகுமுறை தமக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பாதியிலேயே கேம் சேஞ்சர் படத்திலிருந்து வெளியேறினேன்” என எடிட்டர் ஷமீர் முகமது தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.