யார் உண்மையான இந்தியர்? உச்சநீதிமன்றத்தை சாடிய பிரியங்கா காந்தி!
யார் உண்மையான இந்தியர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் பணி அல்ல எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சாடியுள்ளார்.
யார் உண்மையான இந்தியர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் பணி அல்ல எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சாடியுள்ளார்.
"வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையம்" -ராகுல் சாடல் #RahulGandhi #ElectionCommission
பிரதமர் மோடியை கட்டுப்படுத்துவது யார்? - ராகுல் காந்தி குற்றச்சாட்டு | Kumudam News
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்..
"மோடி தனது புகழுக்காக ராணுவத்தை பயன்படுத்த கூடாது" - ராகுல் காந்தி அட்டாக்
"எந்த உலகத்தலைவரும் எதுவும் சொல்லவில்லை..!" - ஓப்பனாக போட்டுடைத்த பிரதமர் மோடி
“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் வலியை நான் உணர்கிறேன் என தனது தந்தையின் மரணத்தை நினைவு கூர்ந்து பிரியங்கா காந்தி உருக்கம்
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது மழைக்காலத் கூட்டத்தொடர்
"கீழடி அகழாய்வு அறிக்கை" - மாநிலங்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ்..!
17 மசோதாக்களை நிறைவேற்ற உள்ள மத்திய அரசு... மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி
தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்.. பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!
தொடங்கியது அனைத்துக்கட்சி கூட்டம் | LokSabha | PMModi | Rahul Gandhi | DMK
மேக் இன் இந்தியா குறித்து ராகுல் காந்தி விமர்சனம்.. | RaGa | NaMo | MakeInINDIA
கருணாநிதியின் சிலை மீது Paint அமைச்சர் காந்தியின் Reaction | Kumudam News
”எடப்பாடி தன்னுடைய சின்னம், பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக பாஜக பின்னால் சென்று கொண்டிருக்கிறார். சசிகலா அவர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வாட்ச்மேன் தான் பழனிச்சாமி” என கடுமையாக தாக்கி பேசியுள்ளார் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி.
பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டம் ... எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்பு!! | Rahul
முதலமைச்சர் விவகாரம் சித்தராமையாவை சந்திக்கும் ராகுல்காந்தி | Kumudam News
கடந்து இரண்டு நாட்களாகவே காங்கிரஸ் கட்சி பெண்களை அவமானப்படுத்திவிட்டதாக, பீகாரில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச சானிட்டரி நாப்கின் பாக்கெட்டிற்குள் இருந்த ஒவ்வொரு நாப்கினிலும் ராகுல் காந்தி ஸ்டிக்கர் இருந்ததாக கூறப்படுவது பொய் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு பாராட்டு தெரிவித்த செல்வப்பெருந்தகை.. | Congress | BJP | DMK | Vijay | Election2026 | TVK
ஏழைகளின் உரிமைகளை பறித்து மீண்டும் அவர்களை அடிமைப்படுத்துவதே ஆர்எஸ்.எஸ். - பாஜகவுக்கு நோக்கம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நேரு அருங்காட்சியத்தில் இருந்து சோனியா காந்தி பெற்று சென்ற நேருவின் கடிதங்களை அவரிடம் இருந்து திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை" என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.