K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழகத்தில் 34 மருத்துவக் கல்லூரிகளுக்கு NMC நோட்டீஸ்!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் வருகைப் பதிவில் குறைபாடு குறித்து உரிய விளக்கம் அளிக்க 34 கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பேராசிரியர்கள் பற்றாக்குறை.. 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் | Government Medical College

பேராசிரியர்கள் பற்றாக்குறை.. 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் | Government Medical College