K U M U D A M   N E W S

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

விசா கட்டண உயர்வு: விமானத்திலிருந்து இறங்கிய இந்தியர்கள்- 3 மணி நேரம் தாமதமான விமானம்!

ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று விளக்கம்

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரை...முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

H-1B விசா விவகாரம்: அமெரிக்காவின் புதிய உத்தரவு குறித்து இந்தியா ஆய்வு!

அமெரிக்கா அரசு H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தவிருக்கும் நிலையில், இது குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.