சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், ஹீரோவாகிறார் டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!
'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.