மக்களே உஷார்.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றையத் தினம், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வந்தது வானிலை ரிப்போர்ட்.. சென்னைக்கு நாளை அலர்ட்? | IMD Chennai | Dr Amudha Weather Report |TN Rain
பலத்த காற்றுடன் பெய்த கனமழையினால் தலைநகர் டெல்லி மற்றும் NCR சுற்றுவட்டார பகுதி ஸ்தம்பித்து போயுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
TN Weather Update | தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் | IMD
TN Weather Report | "வெப்பநிலை அதிகரிக்கும்" - ஆய்வு மையம் எச்சரிக்கை | IMD Alert | Weather News
Weather Update: வங்கக்கடலில் குறைந்தது காற்றழுத்தத் தாழ்வு நிலை | IMDAlert | Tamil Nadu Weather News