டார்ச்சர் செய்றாங்க.. என் சாவுக்கு தி.மு.கவினர் காரணம்.. அ.தி.மு.க ஐ.டி நிர்வாகி தற்கொலை..!
டார்ச்சர் செய்றாங்க என் சாவுக்கு தி.மு.கவினர் காரணம் என ஆடியோ வெளியிட்டு அ.தி.மு.க, ஐ.டி நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.