வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு பணம் இழப்பு பணத்தைத் திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கும் கும்பல்

வேலை வாய்ப்பு மோசடி வழக்கு அமலாக்கதுறை கடிதம் | | Kumudam News
மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.