K U M U D A M   N E W S

மன்னார்குடி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) முதல் தொடக்கம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் யானைக்கு சிறப்பு பூஜை | Tamilnadu Temple | Kumudam News

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் யானைக்கு சிறப்பு பூஜை | Tamilnadu Temple | Kumudam News