K U M U D A M   N E W S

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

கைவிடப்படும் 'மார்கோ-2'.. ரசிகர்கள் ஏமாற்றம்

எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் வருவதால் 'மார்கோ' படத்தின் 2 ஆம் பாகத்தை கைவிடுவதாக நடிகர் உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.

Breaking News | கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு சிறை | Congress MLA Rajeshkumar

Breaking News | கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு சிறை | Congress MLA Rajeshkumar