K U M U D A M   N E W S
Promotional Banner

உலோக மாசு குறித்து விரிவான விசாரணை.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.