கூலி படத்தின் ட்ரெண்டிங் பாடல் ‘மோனிகா’வின் வீடியோ வெளியீடு; பாடல் வைரல்!
மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிப் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் ட்ரெண்டிங் பாடலான ‘மோனிகா’வின் வீடியோ தற்போது வெளியாகி, இணையம் முழுவதும் தீயாய் பரவி வருகிறது.