K U M U D A M   N E W S

நேபாள இளைஞர்களின் நேர்மறை எண்ணங்கள்: புதிய எழுச்சியின் அறிகுறி - பிரதமர் மோடி பாராட்டு!

: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

நேபாள இளைஞர்களின் எழுச்சி ஒரு புதிய அத்தியாயம் - மணிப்பூரில் பிரதமர் மோடி பெருமிதம்!

நேபாள இளைஞர்களின் நேர்மறையான எண்ணங்கள் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வக்ஃபு மசோதா ஒரு திருப்புமுனை - பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Waqf Bill | PM Modi | BJP | Narendra Modi

வக்ஃபு மசோதா ஒரு திருப்புமுனை - பிரதமர் மோடி நெகிழ்ச்சி | Waqf Bill | PM Modi | BJP | Narendra Modi