K U M U D A M   N E W S

“என் ஒரு மாத சம்பளத்தை தேசத்துக்காக வழங்குகிறேன்” –இளையராஜா அதிரடி

சுயநலமற்ற வீர நெஞ்சங்கள் எதிரிகளை வீழ்த்துவார்கள் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என இளையராஜா பதிவு