K U M U D A M   N E W S

புதிய போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதிய போப் பதினான்காம் லியோவிற்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி வாழ்த்து

தேர்வானார் புதிய போப் லியோ XIV... முதன்முறையாக அமெரிக்காவை சேர்ந்த தேர்வு!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.

போப் பிரான்சிஸ்-ன் கடைசி ஆசை! தனித்துவமான இறுதிச்சடங்கு | Pope Francis Funeral Tamil | New Pope 2025

போப் பிரான்சிஸ்-ன் கடைசி ஆசை! தனித்துவமான இறுதிச்சடங்கு | Pope Francis Funeral Tamil | New Pope 2025