K U M U D A M   N E W S

Marudhamalai Temple | மருதமலை கோயிலில் அதிகாரிகள் ஆய்வு | Kumudam News

Marudhamalai Temple | மருதமலை கோயிலில் அதிகாரிகள் ஆய்வு | Kumudam News

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவா? புன்னப்புழா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

வயநாட்டில் பெய்த கனமழையால் முண்டகை பகுதியில் நிலச்சரிவு, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.