சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க சென்ற போது 2 இளைஞர்கள் உயிரிழப்பு | Perambalur
சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க சென்ற போது 2 இளைஞர்கள் உயிரிழப்பு | Perambalur
சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க சென்ற போது 2 இளைஞர்கள் உயிரிழப்பு | Perambalur
தரைக்கு மிகவும் தாழ்வாக வட்டமிட்ட 2 பயிற்சி விமானங்கள்.. என்ன காரணம்..? | Kumudam News
குன்னம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பிலான 68 ஆடுகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
GOATS Missing | ஒரே நேரத்தில் பல ஆடுகள் மாயம்.. அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர் | Perambalur News
Perambalur Dog Bite: பள்ளி விடுதி வளாகத்தின் அருகே வெறிநாய் சண்டை.. மாணவிக்கு நேர்ந்த சோகம்
ஜெயராஜ் பேசிய ஆடியோவை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தமிழ்ச்செல்வி தர்ணா
அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துச் செல்ல தற்போது பேருந்து சேவை உள்ளதாகவும் சின்னவெண்மணி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், நொச்சிக்குளம் ஊராட்சி செயலர் பானுமதி, ரூ.98 ஆயிரம் பணத்தை கையாடல் செய்ததாக புகார்
பெரம்பலூர் அருகே தலைமைக் காவலர் கண்முன்னே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக புகார்.
பெரம்பலூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம்; மருத்துவமனையில் அனுமதி.
Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர்: ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களை கழுவ வைத்துள்ளனர்
பெரம்பலூரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் சாலை மறியல்.