K U M U D A M   N E W S

சென்னை புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் மோதல்: கற்களை எறிந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது!

கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரின் அந்த செயலால் பெண் எடுத்த விபரீத முடிவு

ஆவடியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்து கொண்டதால் நேர்ந்த விபரீதம்

பாலியல் தொல்லை வழக்கு...கைதான மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.