K U M U D A M   N E W S
Promotional Banner

மெட்ரோ கார்டு வச்சு இருக்கீங்களா? ஆகஸ்ட் 1 முதல் வரும் மாற்றம்!

41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருச்சி மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் நேரு!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வருகிற ஜூலை 16 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.