கொள்கை இருப்பதால்தான் அதிமுகவை அசைக்க முடியவில்லை- இபிஎஸ் பதில்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சந்தி சிரித்து வருகிறது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சந்தி சிரித்து வருகிறது.
உதகையில் தேசிய அளவிலான 136-வது மற்றும் 137 - வது நாய்கள் கண்காட்சி துவங்கியது. ஜெர்மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில் மற்றும் உள்நாட்டு ரகங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிபாரை உள்ளிட்ட 55 வகைகளில் 450க்கும் மேற்பட்ட நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.
TNSTC Bus Accident | வேகமாக காரை முந்த முயற்சி.. காம்பவுண்ட் சுவரில் மோதிய அரசு பேருந்து | Govt Bus
ராஜபாளையம் அருகே நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த சிஷ்யர்களை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் வெளியேற்றிய நிலையில், நள்ளிரவில் பூட்டை உடைத்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து சிஷ்யர்கள் அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.