K U M U D A M   N E W S
Promotional Banner

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு!

வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ramban Accident: 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. உள்ளே இருந்தவர்கள் நிலை? | Jammu Kashmir

Ramban Accident: 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. உள்ளே இருந்தவர்கள் நிலை? | Jammu Kashmir