K U M U D A M   N E W S
Promotional Banner

ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு!

வட இந்தியாவில் நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரின் ராம்பன் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகக் கனமழை பெய்துள்ளது. இதன் விளைவாக, ராம்பன் பகுதியில் உள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணியில் ராணுவத்தின் அதிநவீன வாகனம் | Rescue Mission Kumudam News

மீட்பு பணியில் ராணுவத்தின் அதிநவீன வாகனம் | Rescue Mission Kumudam News

மேகவெடிப்பால் கனமழை.. காட்டாற்று வெள்ளத்தால் நிலச்சரிவு - 15 பேர் பலி

உத்தரகாசி,மேகவெடிப்பு,காட்டாற்றுவெள்ளம்,நிலச்சரிவு,கீர்கங்கை,பத்ரிநாத்நெடுஞ்சாலை,Uttarkashi,Cloudburst,FlashFlood,Landslide,RiverOverflow,BadrinathHighway,RescueOperations

உத்தரகாண்டில் மேகவெடிப்பால் நிலச்சரிவு: அடித்துச்செல்லப்பட்ட கிராமம்..பலர் மாயம்

உத்தரகாண்ட் மலையிலிருந்து இருந்து பலத்த சத்தத்துடன் வெள்ளம் நீர் பாயும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தில் விழுந்த Mop எடுக்க சென்ற மூதாட்டி சிக்கிய காட்சி | Old Women Stuck | Manali | North Chennai

சந்தில் விழுந்த Mop எடுக்க சென்ற மூதாட்டி சிக்கிய காட்சி | Old Women Stuck | Manali | North Chennai