K U M U D A M   N E W S
Promotional Banner

நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கு.. உத்தரவு போட்ட நீதிமன்றம்

நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கு.. உத்தரவு போட்ட நீதிமன்றம்

சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பில் நடிக்கும் சீமான்!

நடிகரும், அரசியல் கட்சித்தலைவருமான சீமான் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மயுத்தம் என்ற படத்தின் தலைப்பில் நடித்துள்ள திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.