K U M U D A M   N E W S

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த உயர்நீதிமன்றம் | Sanitation Workers | Kumudam News

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த உயர்நீதிமன்றம் | Sanitation Workers | Kumudam News

அதிரடி போராட்டம்! தூய்மைப் பணியாளர்கள் பணிநிறுத்தம் | Sanitation workers strike | Kumudam News

அதிரடி போராட்டம்! தூய்மைப் பணியாளர்கள் பணிநிறுத்தம் | Sanitation workers strike | Kumudam News

கடலில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் | Cleaners Protest | Kumudam News

கடலில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் | Cleaners Protest | Kumudam News

கடலில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் மீது வழக்குபதிவு... | Cleaners Protest | Kumudam News

கடலில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் மீது வழக்குபதிவு... | Cleaners Protest | Kumudam News

ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனுக்கொடுத்து தூய்மைப் பணியாளர்களின் நூதனப் போராட்டம்: சென்னை வேப்பேரியில் பரபரப்பு!

தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி முன்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை... போலீசார் அதிரடி கைது

பணி நிரந்தரம் செய்யக் கோரியும், தனியார்மயமாக்குவதைத் தடுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முதலமைச்சருக்கு படங்களை பார்க்கவே பொழுதுகள் போதவில்லை – அன்புமணி விமர்சனம்

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவதுவீரமல்ல, கோழைத்தனம் என அன்புமணி கடும் விமர்சனம்

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? –திமுக அரசுக்கு விஜய் கேள்வி

தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.

sanitary workers protest: தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தி, நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விஜய் வந்திருந்தால் கதையே வேற -நடிகர் தாடி பாலாஜி

விஜய் நல்ல சான்ஸை மிஸ் செய்துவிட்டாரெனத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நடிகர் தாடி பாலாஜி பேச்சு