K U M U D A M   N E W S

DC vs LSG: சம்பவம்னா இப்படி இருக்கனும்.. லக்னோ உரிமையாளருக்கு கே.எல். ராகுல் தரமான பதிலடி!

ஐபிஎல் போட்டிகளில் நாளுக்கு நாள் பல்வேறு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், உதாரணமாக வீரர்களின் சாதனை, மகிழ்ச்சி, கோபம் என அனைத்தும் பேசுபொருளாகி வருகிறது. அதில் நேற்றைய போட்டியின் முடிவில், லக்னோ அணியின் உரிமையாளரை கே. எல். ராகுல் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.