"தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும்" - சரத்குமார் | Sarathkumar About TVK Vijay
"தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும்" - சரத்குமார் | Sarathkumar About TVK Vijay
"தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும்" - சரத்குமார் | Sarathkumar About TVK Vijay
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக பற்றி விமர்ச்சித்த விஜய் Tension-ஆன சரத்குமார் | TVK Vijay | BJP | Sarathkumar | Kumudam News
'3 BHK' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படக்குழுவினர் சார்பில் நடைப்பெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் அருண் விஸ்வா மற்றும் இயக்குநர் ஸ்ரீகணேஷ் நன்றி தெரிவித்துள்ளார்கள்.
"கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது" என கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பேசியுள்ளார்.
”தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் சிலர் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம்” என நடிகர் சரத்குமார் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் பேசியுள்ளார்.
நாட்டாமை பாதம் பட்டா எங்க வெள்ளாமை வெளையுமடி.. நாட்டாமை கை அசஞ்சா மாசம் நாலு மழ பொழியுமடி.. என்று சினிமாவில் பாரி வள்ளலாக வலம்வந்த சரத்குமார், தற்போது பாஜகவில் ஐக்கியமான நிலையில் கடன் தொல்லையால் கடும் சங்கடத்தில் இருக்கிறாராம். நாட்டாமைக்கே இப்படி ஒரு நிலைமையா என்று குமுறுகின்றனர் அவரை நம்பி பாஜகவில் இணைந்த முன்னாள் ச.ம.கவினர்…
நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..?அரசியலில் இருந்து விலகலா? | Kumudam News
'கொம்புசீவி' படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவித்துள்ளார் சின்ன கேப்டன் என்றழைக்கப்படும் சண்முக பாண்டியன்.
கமலாலயத்தில் அதிருப்திக் குரல்? - தீர்ப்பு கிடைக்காமல் தவிக்கும் நாட்டாமை? டிமிக்கி கொடுத்த BJP?
நடிகர் விஜய் போல தானும் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் போதுதான் அரசியலுக்கு வந்ததாக நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றுதான் என விஜய் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திமுக மாணவரணி ராஜீவ்காந்தி மீது நடவடிக்கை தேவை என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தவறுகளை செய்துவிட்டு அரசியல் பிரபலங்களின் பெயரைக் கூறி தப்பித்துவிடலாம் என எண்ணும் மனநிலை இங்கு அறவே நீக்கப்பட வேண்டும் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து, அதில் நடித்த நடிகர்களான விக்ரம் மற்றும் சரத்குமார் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் சச்தேவுக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ள நிலையில், ராதிகா சரத்குமார் ரவுடி பேபியாக மாறிய சம்பவம் வைரலாகி வருகிறது.