ஆந்திர மதுபான ஊழல்: அமலாக்கத்துறை சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஆந்திர மதுபான ஊழல் தொடர்பாக தமிழகம் உட்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கம் ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் பல்வேறு வகையான சிகரெட்டுகளும் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட லேப்டாப்புகள், மைக்ரோபோன்கள் ட்ரோன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யபட்டனர்.
பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகன சோதனை.. உரிய ஆவணங்கள் இன்றி கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் | Kovai | Kumudam News
கடத்தல் சம்பவத்தில் அருண்குமார் மட்டுமன்றி, வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது
தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை
ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2 பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஓஜி கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாங்காக் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பொருட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
பாங்காக் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா பொருட்களை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
போலீசாரை கண்டதும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கும்பல் தப்பியோட்டம். நாட்டு வெடிகள் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த சோடியம் நைட்ரேட், சல்பர், அலுமினிய பவுடர் பறிமுதல்
மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.
Police Seized Bombs in Theni : தேனி அருகே 25 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றிய போலீஸார், சமூக விரோத செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.