K U M U D A M   N E W S
Promotional Banner

உதகையில் பேரிடர் கால ஒத்திகை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தீயணைப்புத் துறை தயார்!

வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகையில் நடைபெற்றது.

காவல்துறையில் புதிய சாதனை: ஆய்வாளர் ராமலிங்கம் துணை காவல் கண்காணிப்பாளராகத் தேர்வு.. காவல் ஆணையாளர் பாராட்டு!

தமிழக குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்று, துணை காவல் கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் S. ராமலிங்கத்தை, காவல் ஆணையாளர் ஆ. அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து 2,470 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மிலாது நபி, ஓணம் மற்றும் வார இறுதி விடுமுறைகளை முன்னிட்டு, சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதிரடியாக குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி | Nirmala Sitharaman | GST | Tax | Kumudam News

அதிரடியாக குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி | Nirmala Sitharaman | GST | Tax | Kumudam News

"2 அடுக்குகளாக தொடரும் ஜிஎஸ்டி வரி" - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு | GST | Tax | Kumudam News

"2 அடுக்குகளாக தொடரும் ஜிஎஸ்டி வரி" - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு | GST | Tax | Kumudam News

1066 அவசர ஆம்புலன்ஸ் சேவை- அப்போலோ மருத்துவமனை எடுத்த முன்னெடுப்பு!

அப்போலோ மருத்துவமனைகள் உலக அவசர மருத்துவ தினத்தை முன்னிட்டு 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'நம்பிக்கையின் அணிவகுப்பிற்கு' ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சென்னையின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் அணிவகுப்பு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம் - நடுவானில் அலறிய பயணிகளால் பரபரப்பு

நடுவானில் விமானம் குலுங்கிய போது, பயணிகள் அலறிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

யூ.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி.. மாணவிக்கு கிராம மக்கள் உஉற்சாக வரவேற்பு

யூ.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி.. மாணவிக்கு கிராம மக்கள் உஉற்சாக வரவேற்பு

UPSC Civil Services Exam Results 2024 Out | வெளியானது UPSC தேர்வு முடிவுகள் | IAS Exam | IPS | IFS

UPSC Civil Services Exam Results 2024 Out | வெளியானது UPSC தேர்வு முடிவுகள் | IAS Exam | IPS | IFS