K U M U D A M   N E W S

என் மனதை மிகவும் ஈர்த்தது... டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டிய அமைச்சர் மா. சுப்ரமணியன்!

சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ் ஃபேமிலி படத்தை, அமைச்சர் மா சுப்பிரமணியன் வெகுவாக பாராட்டியுள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி, கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

IPL 2025: லக்னோவை வீழ்த்தி 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.

Sasikumar Latest Speech | "Tourist Family படம் உலகம் Full-ஆ போய் சேரனும்"-நெகிழ்ந்து பேசிய சசிகுமார்

Sasikumar Latest Speech | "Tourist Family படம் உலகம் Full-ஆ போய் சேரனும்"-நெகிழ்ந்து பேசிய சசிகுமார்

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் வாலி | Kumudam News

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் வாலி | Kumudam News

’தெனாலி’ படத்தின் மூலம் தான் ' டூரிஸ்ட் ஃபேமிலி ' உருவானது-உண்மையை உடைத்த சசிகுமார்

'டூரிஸ்ட் ஃபேமிலி ' திரைப்படத்தை பார்க்கும்போது 'தெனாலி', 'மொழி' போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

Aunty... டப்பா... சக நடிகையால் கடுப்பான Simran..! யார் அந்த டாப் ஹீரோயின்..? | Good Bad Ugly | Ajith

Aunty... டப்பா... சக நடிகையால் கடுப்பான Simran..! யார் அந்த டாப் ஹீரோயின்..? | Good Bad Ugly | Ajith

டப்பா ரோலை விட ஆன்டி கதாபாத்திரமே மேல்.. சக நடிகையின் கிண்டலுக்கு சிம்ரன் பதில்!

ஆன்டி ரோலில் நடிப்பதற்கு இதுவே மேல் என்று சக நடிகை கிண்டல் செய்ததற்கு சிம்ரன் பதிலளித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.