K U M U D A M   N E W S

44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை மேம்படுத்திட ஒப்பந்தம்..! | MK Stalin

44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை மேம்படுத்திட ஒப்பந்தம்..! | MK Stalin

சென்னை ஐஐடி-யும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஒப்பந்தம்.. மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி!

மின்சார வாகனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் ஊழியர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க, சென்னை ஐஐடி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.