ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை.. முன்னாள் அதிகாரிக்கு செக்! | Pon Manickavel Case | Press Meet | CBI
ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை.. முன்னாள் அதிகாரிக்கு செக்! | Pon Manickavel Case | Press Meet | CBI
ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை.. முன்னாள் அதிகாரிக்கு செக்! | Pon Manickavel Case | Press Meet | CBI
மணல் கடத்தலை தட்டிக்கேட்ட சிங்கப்பெண்.. வீடியோ வெளியாகி பரபரப்பு | Erode | Sand Theft | Kumudam News
போதைப்பொருள் கடத்தி வரப்படும் போது சுங்கச்சாவடிகளில் சோதனையின் போது கண்டறியவதில் சிக்கல் இருக்கிறது.
மணல் கடத்தல்.. எஸ்.ஐ.யை தாக்கிய கும்பலால் பரபரப்பு | Thiruvannamalai Police Attack | Sand Smuggling
Ration Rice | ரேஷன் பொருள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை.. சிக்கியது எப்படி? | Cuddalore | Panruti
#Justin: Paddy Smuggling | இரவோடு இரவாக மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட நெல் | Cuddalore | TN Govt Seal
Drug Tablet Smuggling Gang Arrest: ஸ்டேட் விட்டு ஸ்டேட் கடத்தல்.. போதை மாத்திரையோடு சிக்கிய கும்பல்
#Justin: அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து சத்துணவு அரிசி கடத்தல் ஒருவர் கைது | Sathunavu | Tiruppur
தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததின் பெயரில் அங்கிருந்து பாமக மாவட்ட செயலாளர் செய்வதறியாது சென்று விட்டார்.
தங்க கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகை போலீஸ் விசாரணையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கப்பல் மூலமாக மெத் போதை பொருள் சப்ளை செய்து வந்த ஓட்டல் அதிபர்கள் இருவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தல் கேந்திரமாக தூத்துக்குடி மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முறப்பநாட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேட்டமைன் மற்றும் சாரஸ் போதைப்பொருள் சிக்கியது.
மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குட்கா கடத்தி வந்த சொகுசு காரை சினிமா பாணியில் சேஸ் செய்து பிடித்த போலிசார்
Drugs Seized in Chennai : சென்னையில் ரூ.50.65 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்.. இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 6 பேர் கைது
Gold Smugglers Tortured Gang Arrest in Chennai : சென்னையில், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் தங்கம் மாயமானதை அடுத்து, குருவியை லாட்ஜில் அடைத்து வைத்து நான்கு மாதங்களாக சித்திரவதை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.