K U M U D A M   N E W S

சொத்துகுவிப்பு வழக்கு.. I Periyasamy-க்கு சிக்கல்? சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | DMK

சொத்துகுவிப்பு வழக்கு.. I Periyasamy-க்கு சிக்கல்? சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு | DMK

அமைச்சர் துரைமுருகன் விடுவிப்பு ரத்து.. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு....சிறப்பு நீதிமன்றம் போட்ட உத்தரவு

அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.