ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.50 லட்சம் திருட்டு: பணிப்பெண், சமையல்காரரிடம் போலீஸ் விசாரணை!
சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரியின் வீட்டில் லாக்கரில் வைத்திருந்த ரூ.4.50 லட்சம் திருடு போனது தொடர்பாக, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மற்றும் சமையல்காரர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.