காவல் நிலையத்தில் சினிமா டான்ஸ்: 23 போலீசார் அதிரடி இடமாற்றம்!
பொங்கல் கொண்டாட்டத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 23 போலீசார் இடமாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் கொண்டாட்டத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 23 போலீசார் இடமாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Petrol Bunk-ல் பயங்கர தீ விபத்து | Tiruppur Fire Accident | Petrol Bunk | Kumudam News
காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்! | Protest | Kumudam News
பணம் கேட்டு தாக்குதல் - காவல்நிலையம் முற்றுகை | Krishnagiri Protest | Kumudam News
ரயில் நிலையத்தில் தாக்குதல் - இபிஎஸ் கண்டனம் | EPS Condemnation | Kumudam News
Train Passenger Attack | ரயில் பயணி மீது தாக்குதல்- காவல்துறை விளக்கம் | Kumudam News
Tourist Crowd | சுற்றுலா கூட்டம் ஏற்காட்டில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு | Kumudam News
ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம் | Thiruvannamalai | Kumudam News
கொடைக்கானல் சுற்றுலா அனுமதி மறுப்பு – பயணிகள் அச்சம் | Kodaikanal tourism ban | Kumudam News
ரயில் நிலையத்தில் நகை திருட்டு வடமாநில பெண் சிக்கியது எப்படி? | Railway Theft | Kumudam News
அபாயகர அனல் மின் நிலையங்கள்... வயிறு பிதுங்கி நிற்கும் சாம்பல் கிணறுகள்... | North Chennai | TNGovt
காஷ்மீரில் பயங்கர வெடி விபத்து | Kashmir Blast | Nowgam Police Station | Kumudam News
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரயில் டிக்கெட் புக் செய்து தருவதாக கூறி நூதன முறையில் திருடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
Rainwater logging | ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் | Kumudam News
தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம் | Tambaram Railway Station | Kumudam News
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.
காவல் ஆய்வாளர் மற்றும் சக போலீசாரை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு; வீடியோ வெளியாகிப் பரபரப்பு!
கல்லூரி மாணவர்களிடையே நீண்ட காலமாக இருந்து வரும் 'ரூட்டு தல' பிரச்சனை, சென்னை புறநகர் ரயிலிலும் தொடர்கிறது. அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயிலில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் | Transgender Protest | Kumudam News
நெல்லையில் பரபரப்பு.. ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி படுகொ*லை | Nellai | TNPolice | KumudamNews
கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.