K U M U D A M   N E W S

மதிய உணவு விவகாரம் – பல மாணவர்கள் மயக்கம் | Midday Meal Issue | Kumudam News

மதிய உணவு விவகாரம் – பல மாணவர்கள் மயக்கம் | Midday Meal Issue | Kumudam News

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.