3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை…சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
வகுப்பறைகளில் புகுந்த மழைநீர் - மாணவர்கள் அவதி | Rainwater | Kumudam News
பாதாள சாக்கடை பணி - புதைக்கப்பட்ட குழாய் சரிந்தது | Kumudam News
சாலையில் தேங்கிய மழை நீர் - வாகன ஓட்டிகள் அவதி | Rainwater | Kumudam News
உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்
அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது
அருப்புக்கோட்டையில் புதிதாக ஸ்மார்ட் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையம் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அடிப்படை வசதிகளில் இல்லாமல் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்த நிலையில் சுற்றுவட்டார மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை
வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்த நிலையில் சுற்றுவட்டார மக்கள் 10 கி.மீ சுற்றிச் செல்லும் அவல நிலை
விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பொன்னை பெரிய ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் மூழ்கியதால் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.