போலி வழக்கு விவகாரம் | 2 காவலர்கள் சஸ்பெண்ட் | Police Suspend | Kumudam News
போலி வழக்கு விவகாரம் | 2 காவலர்கள் சஸ்பெண்ட் | Police Suspend | Kumudam News
போலி வழக்கு விவகாரம் | 2 காவலர்கள் சஸ்பெண்ட் | Police Suspend | Kumudam News
ரவுடி கொ*லயில் என்ன நடந்தது? 4 போலீசார் சஸ்பெண்ட் | Rowdy Case | Police Action | Kumudam News
சிவகங்கையில் நடந்த அட்டூழியம் 5 பேர் சஸ்பெண்ட் | Sivaganga | Govt Primary Health Care Centre
அதிரடி நடவடிக்கை 1,507 சமூக ஊடக கணக்குகள் முடக்கம் | Social Media Accounts Blocked | Kumudam News
இண்டிகோ விமானச்சேவை ரத்து தொடர்பான விவகாரத்தில் 4 அதிகாரிகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
திமுக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் அதிரடி நீக்கம்.. என்ன காரணம்? | DMK | MLA | Duraimurugan | TNPolice
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
பிரிவு உபசார விழாவில் சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடை அடைப்பு உள்ளிட்ட அடுத்த சம்பவங்களால் மடப்புரத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
"ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்" | ADGP Jayaram Suspended Case | Supreme Court
Boy Kidnap Case | சிறுவன் கடத்தல் விவகாரம் மகேஸ்வரி சொத்துகள் முடக்கம்? | MLA Jaganmoorthy | Police
"ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் வாபஸ் இல்லை" | ADGP Jayaram Suspended Case | Supreme Court | Boy Kidnap
"ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" - உச்சநீதிமன்றம் | ADGP Jayaram
AIADMK MLA Suspended: சட்டமன்றத்தில் கடும் அமளி.. அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் | TN Assembly | DMK
பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் உத்தரவிட்டார்.